Sunday, 2 August 2009

பல்கலைக்கழக வாழ்வு


அம்மாவின் கையால் சாப்பிடேலாமல்
கடையிலையும் canteenலையும் சமைக்கிறதச் சாப்பிட்டு
விடிய சாப்பிட்டாப்ப்பிறகு தேத்தண்ணி குடிக்கப் பழகி
அண்டண்டை உடுப்புகளை அண்டண்டு தோய்க்காமல்
சேத்து வச்சு ஒருநாளில் உடுப்போடை சண்டைபிடிச்சு
நாள் தவறாமல் நெட் பார்த்து
facebook ஓடையும் blog ஓடையும் குடும்பம் நடத்தி
தெரியாத விசயங்களை google இடம் கேட்டு
attendence க்காக lecture போய்
lecture நேரம் நக்கல் கவிதை எழுதி
study leave இல மாத்திரம் புத்தகம் தூக்கி
குப்பியால exam paas பண்ணி
party எண்டா யாருக்கும் பயப்படாம தண்ணியடிச்சு
தண்ணியடிச்சப் பிறகு சண்டை பிடிச்சு
அடுத்தநாள் அதை மறந்து
கணக்கில்லாம தூசணம் சொல்லி
விடிய 6.30, 7 ௦௦மணி எண்டா எப்பிடியிருக்கும் எண்டு தெரியாம
களியுதம்மா campus வாழ்க்கை

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

//விடிய 6.30, 7 .00 மணி எண்டா எப்பிடியிருக்கும் எண்டு தெரியாம
களியுதம்மா campus வாழ்க்கை//

அனுபவி ராஜா அனுபவி... வாழ்த்துகள்

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net