Monday, 24 May 2010

யாரை நோக..

"நசுக்கப்பட்ட தர்ம போராட்டம்
கையில் கிடைத்த பொருட்களை அல்ல
கையில் கிடைத்த பிள்ளைகளை கூட்டிவந்த உறவுகள்
பட்டினி உயிர்ப்பயம்
கொடூரம் பயங்கரம் "
செய்திகளாய் படங்களாய் பார்த்து
 கண்ணீர் வடித்துப்போட்டு
அது அவரவர் விதி .......
கடவுள் இருக்கிறார், அவர் நல்லவர்
எல்லோரையும் காப்பார் என்று சொல்லி
இல்லாத ஒன்றை தூக்கி வைத்து ஆடுகிறோம்.
ஏனென்றால் அவர் எங்களைக் காப்பாற்றி விட்டார் ...
கடவுள் நம்பிக்கை என்பது சுயநலம் அன்றி வேறேதோ ????????


3 comments:

ARV Loshan said...

//கடவுள் இருக்கிறார், அவர் நல்லவர்
எல்லோரையும் காப்பார் என்று சொல்லி
இல்லாத ஒன்றை தூக்கி வைத்து ஆடுகிறோம்.
ஏனென்றால் அவர் எங்களைக் காப்பாற்றி விட்டார் ...
கடவுள் நம்பிக்கை என்பது சுயநலம் அன்றி வேறேதோ ???????//
அருமை..

எல்லாக் கடவுளுக்கும் அரோகரா..

கன்கொன் || Kangon said...

// கையில் கிடைத்த பொருட்களை அல்ல
கையில் கிடைத்த பிள்ளைகளை கூட்டிவந்த உறவுகள் //

:(


// கடவுள் இருக்கிறார், அவர் நல்லவர்
எல்லோரையும் காப்பார் என்று சொல்லி
இல்லாத ஒன்றை தூக்கி வைத்து ஆடுகிறோம்.
ஏனென்றால் அவர் எங்களைக் காப்பாற்றி விட்டார் ...
கடவுள் நம்பிக்கை என்பது சுயநலம் அன்றி வேறேதோ ???????? //

அருமை...

பனையூரான் said...

நன்றி லோஷன், கோபி