Thursday, 27 May 2010

50வது பதிவும் பதிவுலகமும்

இணையத்தை பயனுள்ளதாக பயன்படுத்த ஆரம்பித்தது பதிவுலகுக்கு வந்த பின்புதான். அந்த வகையில் பதிவுலகுக்கு மனமார்ந்த நன்றிகள். நல்ல பல விடயங்களை வாசிக்கும் பழக்கம், சில தலைப்புகளின் கீழான தேடல் என்பன ஒரு வகையில் அதிகரித்துத்தான் இருக்கிறது. முகம் தெரியாத, கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் நண்பர்களுடனான தொடர்புகள் ஆரோக்கியமான சூழலில்  இருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.  ஐம்பது பதிவுகள் என்பது எனக்கு பெரிய மைல்கல்போலத்தான். தொடர்ந்து பதிவுகள் எழுதுவேன் என ஆரம்பிக்கும் போது நினைத்திருக்கவில்லை.  எனது கல்லூரித் தோழர்களுக்கும் இந் நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் (ஏதோ விருது பெற்ற மாதிரியே பீலா விடிறான் ........ :)  )

ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது தொழிநுட்ப வளர்ச்சியாகவே இன்றைய உலகம் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் துறைசார் இணையத் தளங்களின், வலைப்பதிவுகளின்  வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. இணையம், கணணி, மென்பொருட்கள் சம்பந்தமாக எழுதுபவர்கள் ஓரளவு இருக்கிறார்கள். பிற துறைசார் பதிவுகள் இல்லை என்றே சொல்லுமளவுக்கு சில பதிவர்களே காணப்படுகிறார்கள்.    அதற்காக எல்லாப் பதிவர்களும் தொழில்நுட்ப பதிவர்களாக மாற வேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் குறித்த ஒரு துறையிலாவது நல்ல அறிவு, அனுபவம் இருக்கும் என்பது உண்மை. தங்கள் வலையிலே தங்கள் துறை பற்றி பகிர்ந்து கொள்ளல் சிறப்பாய் இருக்கும் என்பது என் கருத்து.  நாங்களெல்லாம் இளசுகள்.................

ஆனால் எவ்வளவுதான் முயன்றாலும் பதிவின்ட நீளம் ஒரு எல்லையைத் தாண்டுதில்லை ........................

27 comments:

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள்

soundar said...

வாழ்த்துக்கள்....

தியாகு said...

வாழ்த்துக்கள் நண்பரே

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் நண்பரே

ILA(@)இளா said...

வாழ்த்துக்கள்!

//துறைசார் பதிவுகள் இல்லை என்றே சொல்லுமளவுக்கு சில பதிவர்களே காணப்படுகிறார்கள். /
அததுக்கு இடம் இருக்குங்க, பதிவுலகம் எதுக்கு?

Mrs.Menagasathia said...

congrats!!

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள்.

நியோ said...

வாழ்த்துக்கள் தோழர் ...
உங்க கேர்ள் பிரன்ட் நல்ல அழகு ...
விசாரித்ததாக சொல்லுங்கள் தோழர் ...

வால்பையன் said...

நானும் வாழ்த்திக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள் சார்

SShathiesh-சதீஷ். said...

வாழ்த்துக்கள். என்னது தமன்னா ஆண்டியின் படம் போட்டிருக்கிங்க.

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் நண்பரே.
விரைவில் சதமடிக்க வாழ்த்துக்கள்

நிலாமதி said...

மேலும் பல நூறு பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்.

கமல் said...

வாழ்த்துக்கள் நண்பா! இன்னும் நிறைய நீங்கள் எழுத வேண்டும். எங்கள் ஊர்ப் புதினங்களை நீங்கள் தர வேண்டும். தொடருங்கோ!

KAJAN said...
This comment has been removed by the author.
KAJAN said...

அண்ணா இனிய பிறந்த நாள்,50வது பதிவு வாழ்த்துக்கள்

KAJAN said...

அண்ணா இனிய பிறந்த நாள்,50வது பதிவு வாழ்த்துக்கள்

KAJAN said...

அண்ணா இனிய பிறந்த நாள்,50வது பதிவு வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

அந்த தமா போடோ ???? அதுக்காகவே மறுபடியும் வந்தேன்

வடலியூரான் said...

நண்பா வாழ்த்துக்கள் ஐம்பதாவது பதிவுக்கு,தொடர்ந்தும் உன்ரை முசுப்பாத்திதனமான, பேய்க்காய்த்தனமான பதிவுகளை எதிர்பார்க்கின்றோம்

பனையூரான் said...

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.......

தமிழன்-கறுப்பி... said...

தொடர்ந்து எழுது மச்சி..

பிறந்த நாள் வாழ்த்துக்கள்! திட்டமிட்டிருக்கிற விசயங்கள் நல்லவிதமாக நடக்கட்டும். வாழ்த்துக்கள் குமணன்.

தமிழன்-கறுப்பி... said...

ஆனா படத்தில் இருக்கிற ஆள் என்னோடது, இனி இவாவின்ரை படங்களை கண்டால் தெரியுந்தானே..

;)

Yoga said...

50வது பதிவிற்கு வாழ்த்துவதோடு, பிறந்த நாள் வாழத்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

யோ வொய்ஸ் (யோகா)

Dr.எம்.கே.முருகானந்தன் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் வேகமாகத் தொடர வாழ்த்துகிறேன்.

வால்பையன் said...

வழ்த்துக்கள் தல!