செல்லம் என்று தலைப்பிடலாம்தானே அதென்ன chellam என்று ஆங்கிலதில? அப்படித்தான்! அத தமிழில எழுதினா "S " என்ற முறையில் உச்சரிக்கலாம் . chellam என்கிறப்ப அந்த ச் + எ என்ற அந்த உச்சரிப்பு சரியாக வரும். எண்ட காதலிய அப்பிடித்தான் கூப்பிடுவன். நீ மட்டும் இல்லை நாங்களும் அப்படித்தான் எண்டு சொல்றீங்களோ ? சரி சரி வருவம். அப்படி அந்த சொல்லை உச்சரிக்கிறப்பதான் அந்த காதலின் உறுதி விருப்பம் ச் + எ எண்டு வெளிப்படுத்தலாம். I need u chellam. ஆ பனையூரான் காதல் வந்திட்டோ என்று கேட்கப் போறீங்கள். வேண்டாம் அதேதும் வேண்டாம். காதல் ஏதும் எண்டா அவளிட்ட சொல்றத விட்டிட்டு இல்லை இல்லை எண்ட செல்லத்திட்ட sorry எண்ட chellaththidda சொல்றத விட்டிட்டு blog ல எழுதணுமா ???? Sorry chellam.
அருகில் இருக்கும் போது பேசி பேசி இருக்க நேரமில்லை தூர இருக்கும்போது பேசாமல் இருக்கிற நேரமில்லை எண்ட baba . (பிள்ளை )
காதல் காதல் .................அப்பிடித்தான் ..................
"ஜேய் "
அப்படி கூப்பிடாதடா ..
ஏன் பிடிக்கலையோ ?
பிடிக்குது
அப்ப
அப்படித்தான் நெடுகவும் கூப்பிடாத ....
???????????????
ma angel .......................
இதுபற்றி .....
தேவதையை ஒப்பிட்ட அன்புள்ள காதலியே . அர்த்தமிலாப் பதிவு ஒன்றை கிறுக்குத் தனமாய் எழுதி யாரும் என்னை ஏச யாராக இருந்தாலும் உனக்காக அவர்கள் மீது நான் கோபப் பட இந்தப் பதிவு ....
சீ...... இப்படி எல்லாம் எழுதி நீ பார்த்து சந்தோசப் படவாவாது யாரையும் காதலிச்சிருக்கலாம் .
அமைதியாக நீண்ட கால முத்தங்களை பகிரா விட்டாலும் குறுகிய நேர நெருக்கங்களில் என்றும் உன்னோடு chellam.
.....உன்னவன் .....
No comments:
Post a Comment