Monday, 29 October 2012

விடுமுறை

விடுமுறை:- match, போதை,  Airtel super Singer Junior 3 Final,மாற்றான், போதை தரும் மீட்டல், உம்சைட்

ஈத் விடுமுறை எனக்கு 3 நாட்கள் சிலருக்கு 5 நாட்கள் எண்டு மன நிலையில் மாற்றங்களை  உருவாக்க கூடிய சூழ்நிலைகளில் மந்தமில்லாமல் நித்திரைக் குறைவோடு.


Match  
கிரிக்கெட்  தொடர் வெற்றி 2-0

போதை 
வாந்தி எடுக்க முதல் இதை உள்ளே எடுக்கும் போது ஆளையாள் நல்லா கழுவுவம்,
Mc 
மாற்றான்
Gulf  Cinema Qatar


காதல் வரும்போது கூட ஒட்டிப் பிறந்ததால் எதிர் காலத்தை பற்றி சிந்திக்காமல் காதலிக்க கூடிய மன நிலையைக் கொண்ட மனிதர்களோடு  நகர்த்த நினைத்தது உலக மயமாதலின் அடையாளப்படுத்துகையோ ? , பாடல்களை நன்றாக படமாக்கி இருக்கிறீர்கள். ருக்வேநியாவில் போய் சூர்யா நீங்கள்  காட்டும் ஹீரோயிசம் நீங்கள் செய்த மாபெரும் பேய்க்கூத்து.  வித்தியாசமான சுவாரஸ்யமான கருவோடு வருகின்ற தமிழ் சினிமா இடைவேளைக்கு முதல்  அநேகமான இயக்குனர்கள் சிறந்த ஒரு பொழுது போக்குத்தனத்தையும் நகைச்சுவை காட்சிகளையும் இடைவேளைக்கு பின்  சீரியஸா கதையை நகர்த்துவதையும் ஒரு மரபாக ஆரம்பித்து விட்டீர்கள். pendriva  தகவல்களை laptop இல மாத்திரம் அல்ல mail இல attach பண்ண மாட்டீங்களோ . தயவு செய்து pendrive ஐ  வச்சு கதையை கொண்டு போறத நிப்பாட்டுங்கோ. நாங்கள் எங்கேயோ நிக்கிறம். கிளைமாக்ஸில் எல்லா வில்லன்களும் வசனம் பேசி உண்மையை ரசிகர்களுக்கு சொன்னால்தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புரியும். இதுவும் மரபாப் போச்சு. பாட்டு இல்லாத படங்களை எதிர்பாக்கிறம்  நண்பர்கள்,  நான்இப்பிடி கன  பேர். இசையை வெறுக்கல. பொருத்தமில்லாமல் வேண்டாம் சினிமாவுக்கு இசை. 

Airtel Super Singer Junior 3 Finale இறுதிப்போட்டிக்கு  முதல் Airtel Super Singer Junior சுகன்யாவுக்கு கிடைக்கும் எண்டு எதிர் பார்த்தேன் .  சுகன்யா தேர்ந்தெடுத்த அஞ்சலி அஞ்சலி பாட்டு கைவிட்டு விட்டது. ஏனோ சரியாக பாடதது உணர முடிந்தது, அன்றைய போட்டியில் பிரகதிக்கு கிடைக்கும் எண்டு நினைத்தேன்.  எல்லோருடைய performance  இல் அவருடையது பிடித்திருந்தது. ஆஜிதுக்கு ரசிகர்கள் அதிகம். வாழ்த்துக்கள்  தீர்மானிப்பது ரசிகர்களே என்று தான் விளம்பரம். வாழ்த்துக்கள் ஆஜித். உங்கள் ஆரோமலே ரொம்ப பிடிக்கும் , சுகன்யா, பிரகதி  விரைவில் உங்கள் குரலில் நல்ல பாடல்கள் கேட்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது . யாழினி, கௌதம் யாரும் சளைத்தவர்கள் இல்லை .

உம்சைட்
நாங்கள்  உளத்த போகும் கடல். அதுக்குத்தான் இந்த முறையும் இரவில் ,,,,,
 போதை தரும் மீட்டல்

ஞாபகங்கள் நடந்தவற்றை மீள  கொண்டு வரல் போதையால் மாத்திரம் முடிந்து விடுகிறது ஆனால் போதையில் நடந்தவை மறந்தால் கூட.

----------------------------------------------------------------------

உன் மடி மீதாவது உறங்கி அன்பாக ஓரிரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் என்பது ஏக்கம்.உன்னிடம் அந்த மன நிலையை சொல்லப் போவதில்லை . அன்பை வெளிப் படுத்த சமூக வரையறைகள் ஏற்புடையவை அல்ல . ஆக கற்பனையில் நான் எண்ணுவதை ஒரு தூய்மையில் விழ கூடிய கீறல்களை என் எழுத்துக்கள் தந்து விடக்  கூடும். நினைப்பதை எல்லாம் எழுதி விடுகின்ற அளவுக்கு என் மனம் இலட்சியத் தனங்கள் மிகுந்ததல்ல  . புரிதல், உணர்தல் ,பகிரல் இவற்றில் எல்லையே இல்லா உணரல் பகிர்வதற்கு ஏற்றது போல இல்லாமையால் எமக்கிடையேயான புரிதல்களை கேள்விக் குறி ஆக்கிவிடும்.
----------------------------------------------------------------------

2 comments:

Anonymous said...

------------

Anonymous said...

Review: http://airtelsupersingerjunior3.wordpress.com/2012/10/29/grand-finale-of-airtel-super-singer-junior-3/

Do you support public voting for Airtel Super Singer Junior?
http://airtelsupersingerjunior3.wordpress.com/2012/10/21/do-you-support-public-voting-for-airtel-super-singer/